ஒன்றாக படித்தபோது
புழுதி பறக்கும் சாலைகளில்
முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க
சிரித்து மகிழ்ந்த காலம் எங்கே
இன்று ஏ.ஸி அறையில் அமர்ந்து
மெயில் அனுப்பி உறவாடும் நட்பு எங்கே
மீண்டும் கிடைக்குமா அந்த பொற்காலம்....................??
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்...........
No comments:
Post a Comment