2010/8/22 rajesh ss <rajipce@gmail.com>
Can any one explain me what is the meaning of " நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!"?This is only for hostel students, then what, for others( day scholars)...?
"ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்..."ரொம்ப அதிகம் .... (note: some of our friends become professor)
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
Real Lines.... I accept it...
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னாsome interesting lines....
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
சாதி சமயம் பாத்ததில்ல,
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!உண்மையான நட்புக்கு இதுதான் ஆதாரம் !!!
நினைக்க நினைக்க மனம் நெகிழுது !!!
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!
இங்ேக (college) சந்தித்துக் ெகாணே்டாம்!
எங்ேகா பிறந்ேதாம்!
எங்ேகா எஙே்கா வளர்நே்தாம்!
.
இதயத்ைத நட்பால சிந்தித்துக ெகாண்ேடாம்!
முகங்கைளப் பற்றி ேயாசித்ததுமில்ைல!
இனம் பணம் பார்த்து ேநசித்ததுமில்ைல!
எதிர் பார்ப்புகள் எதுவுமிலை்ல!
அவரவர் கருத்துக்கைள இடம் மாற்றிக்க ெகாளே்வாம்!
பாரட்டுக்கைள பரிமாறிக்க ெகாள்ேவாம் !
சீக்கிரத்திேலேய சமாதானத்திற்கு வருேவாம்!
இலட்சியஙகைள ெசால்லி மகிழ்ேவாம்!
உைழபை்ப பெருக்க உற்சாகம் தருேவாம்!
நலத்ைத பெருக்க நம்பிகை்க தருேவாம்!
நனை்மகள் வளர முயற்சிப்ேபாம்!
நட்பால் உயர்ந்து சாதிபே்பாம்......
***************************************************
நட்பே.... நீ எனக்கு நட்பாக வேண்டும
***************************************************
I like to dedicate these lines to my college friends and you especially reading this mail...
with regards,
rajesh
------------------------------
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo!
Homepage<http://in.rd.yahoo.com/tagline_yyi_1/*http://in.yahoo.com/>
.
------------------------------
Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it
NOW!<http://in.rd.yahoo.com/tagline_ie8_new/*http://downloads.yahoo.com/in/internetexplorer/>
.
------------------------------
Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it
NOW!<http://in.rd.yahoo.com/tagline_ie8_new/*http://downloads.yahoo.com/in/internetexplorer/>
.
No comments:
Post a Comment