உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??
தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!
உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...
அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் உங்களை எனக்கு தந்தமைக்கு...
-- with friendship
BRITTO
(thanks to author of the poem)
No comments:
Post a Comment